தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Graveln. சரளைக்கல், (மண்.) சரளைப்படுகை அடுக்கு, பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு, (மரு) கல்லடைப்பு, சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு, பாற்கல் கொண்டு பாவு, திகைப்பூட்டு, மலைக்கச் செய்.
Gravel-blinda. பாதிக்கு மேற்பட்ட அளவில் கண்பார்வை கெட்ட.
Gravel-pitn. சரளைக் கற்குழி.
ADVERTISEMENTS
Gravel-voiceda. கரகரப்புக் குரலுடைய.
Gravel-walkn. சரளைக்கல்லிட்ட நடைபாதை.
Graylingn. வெண்ணிறங்கலந்த சாம்பல் வண்ண மீன்வகை, பழுப்பு நிறமான சிறகடி வாய்ந்துள்ள வண்ணத்துப் பூச்சி வகை.
ADVERTISEMENTS
Grease-heelsn. குதிரைக் குளம்புகளில் வரும்நோய்வகை.
Great-circlea. நிலவுலகக் கோளப் பெருவட்டம் சார்ந்த, நிலவுலகக் கோள மையமே மையமாகக் கொண்ட நிலவுலகக் கோளத்தின் மேற்பரப்பிலுள்ள வட்டம் சார்ந்த, நிலவுலகக் கோளப் பெருவட்டம் வழிச் செல்கிற.
Great-grandchildn. பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை, கொள்ளுப்பெயரன், கொள்ளுப்பெயர்த்தி.
ADVERTISEMENTS
Greatlyadv. மிகுதியாக, மிகு அளவில், நிரம்ப, பெருந்தன்மையாக.
ADVERTISEMENTS