தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Greaves(1), pl.முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம், முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள்.
Greaves(2), n,pl.தூண்டில் இரையும் நாய் உணவும் ஆழூம் உருக்கப்பட்ட மெழுகின் வண்டற்பொருள்.
Greeklessa. கிரேக்கமொழி அறியாத.
ADVERTISEMENTS
Greeklingn. வெறுக்கத்தக்க அல்லது இழிவான கிரேக்கர்.
Green-blinda. பச்சைநிறக் கதிர்கள் கட்புலனாகாத.
Green-clothn. சூதாட்ட மேசை, அரசுமாளிகையின் பண்டகசாலைத் துறையரங்கம்.
ADVERTISEMENTS
Greenery-yallerya. பச்சை மஞ்சள் நிறங்களில் மாத்திரம் ஈடுபடுகிற, அழகுணர்ச்சி கெட்ட.
Greenfinch, greenlinnetn. பசுமைநிறமும் பொன்நிறமும் கலந்த இறக்கைகளையுடைய சிறு பறவை வகை.
Green-flyn. செடிப்பேன் வகை.
ADVERTISEMENTS
Greenletn. அமெரிக்க பறவை வகை.
ADVERTISEMENTS