தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Grapple | n. கருவிலலுகம், பற்றிப்பிடிக்குங் கருவி, மல்லர்பிடி, நெருங்கிய போட்டிச் சண்டை, (வினை) கொளாவியால் பற்றிப்படி, இறுகப் பற்று, நெருங்கி அருகே சென்று மல்லாடு, போராடு. | |
Grappling | n. கொளாவியால் பிடித்தல். | |
Grappling-Iron | n. இரும்புக் கொளாவி, கருவிரலுகம், கடற்போரில் எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்குப் பயன்படும் எறிகொக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Grassland | n. மேய்ச்சல் வௌத. | |
Grass-oil | n. புல் எண்ணெய் வகை, எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகை. | |
Grasspless | a. வலுவற்ற, தளர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Grass-plot | n. புல்திடல், புல் தரை. | |
Graticule | n. தொலையாடி வரை அளவுக் குறிப்பு, நில அளவையில் நேர்நிரைக் கோடுகள் காட்டும் பின்னல் வரைத்தாள். | |
Gratulate | v. பாராட்டு, மகிழ்ச்சிதெரிவி, வலவேற்று மகிழ், நல்வரவு அளி. | |
ADVERTISEMENTS
| ||
Grave-clothes | n. பிணத் துணி. |