தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Grail | n. திருக்குருதிக்கலம், இயேசுநாதர் சிலுவையேற்றத்தின் பின் அஹ்ர் குருதி சேமிப்புக் கலமாக அமைந்த இறுதியுணவின் வட்டில். | |
Grail | -3 n. சீப்புச் செய்பவரது அஜ்ம். | |
Grail | -4 n. சரளைக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Grallae, Grallatores | n.pl. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவையினம். | |
Grallatorial | a. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவை இனஞ்சார்ந்த. | |
Gralloch | n. இறந்துபோன மான் உடலின் உள்ளுறுப்புகள், (வினை) மானின் குடலை வௌதப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Grammalogue | n. (சுருக்கெழுத்து) ஒரு கீற்றுச்சொல், ஒரே எழுத்துக்கீற்றால் குறிக்கப்படுஞ்சொல். | |
Grammar-school | n. முற்கால லத்தீன் இலக்கணப் பள்ளி, இங்கிலாந்தில் இக்கால இடைநிலைப்பள்ளி. | |
Grammatic, grammatical | a. இலக்கணம் சார்ந்த, இலக்கண விதிகளையொட்டிய. | |
ADVERTISEMENTS
| ||
Granadilla, grenadilla | n. சிலுவையேற்றத் தோற்றம் உடைய மலர்க்கொடிவகை. |