தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Grand Guignoln. ஆழ்ந்த உணர்ச்சி செறிந்த சிறு தொகுப்புக்களடங்கிய நாடகக் காட்சி.
Grandchildn. பேரக்குழந்தை.
Grand-ducal, grand-ducala. சிறுவட்ட அரசுக்கோமானுக்குரிய, சிறுவட்ட அரசுக் கோமானைச் சார்ந்த, சிறுவட்ட அரசு சார்ந்த.
ADVERTISEMENTS
Grandfathers-clockn. தரையில் நிற்கும்படி நீண்ட பெட்டி வடிவாக அமைந்த பழங்கால மணிப்பொறி வகை.
Grandiloquenta. சொல்லாரவாரமுடைய, சொற்பகட்டான, வீம்புபேசும் பழக்கமுடைய.
Grandmotherlya. பாட்டியைப்போன்ற, பாட்டி போன்றுநடத்துகிற, ஒருவர் வாழ்க்கையைப் பெருங்கவலையுடன் முழுதும் இயக்க விரும்புகிற.
ADVERTISEMENTS
Grand-slamn. சீட்டாட்ட வகையில் எல்லாப் 'பிடி' ஆட்டத்தையும் கொள்ளும் நிறைவெற்றி.
Grand-unclen. பாட்டனார் அல்லது பாட்டியார் உடன் பிறந்தார்.
Granolthica. சீமைத்காரை சார்ந்த, சிமிட்டியும் கருங்கல் துண்டுகளும் கொண்ட.
ADVERTISEMENTS
Granular, granulary, granulose, granulousசிறு மணி சார்ந்த, சிறுமணி போன்ற, மணியடர்த்தியுள்ள, அகவரிச்செறிவுள்ள, சொரசொரப்பான மேற்பரப்போடு கூடிய.
ADVERTISEMENTS