தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Grillade | n. சதுப்புநிலத்து வீடுகளுக்குக் குறுக்கு உத்திரங்களால் போடப்படும் கனத்த அடித்தளம். | |
Grillage | n. வறுவல், இரும்புத் தட்டத்திலிட்டு வறுக்கப் பட்டது. | |
Grille | n. பின்னல் அழித்தட்டி, வலைத்தட்டி, கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு, மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு, வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய், மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Grille works | இரும்புக் கிராதிகள் | |
Grilled | a. நீண்ட சிறு சதுரப்புடைப்பாக அழுத்தப்பட்ட. | |
Grillroom | n. வௌதயார் கோரிக்கைக்கு இறைச்சி வறுத்துக் கொடுக்கப்படும் அருந்தகப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Grilse | n. கடலில் வாழ்ந்து ஆற்றுத்தலைப்பில் சினையிடும் மீன் வகையில் ஒரு தடவை கடலுக்குச் சென்றுள்ள இள மீன் 'சால்மன்'. | |
Grimalkin | n. கிழப் பெண்பூனை, வெறுக்கத்தக்க பொறாமைக்காரக் கிழவி. | |
Grimms law | n. மூல இந்தோ-செர்மானிய வல்லெழுத்துக்கள் செர்மானிய மொழியில் அடைந்த ஒலிமாற்றம் பற்றிய ஜேக்கப் கிரிம் என்பவர் கண்டு வகுத்த விதி முறை. | |
ADVERTISEMENTS
| ||
Grisaille | n. ஒருவண்ணத்திறமாகச் சாம்பல்நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் ஓவிய ஒப்பனை. |