தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ground-colourn. உடல்நிறம், வண்ணத்தின் அடிப்படை மூல முதற்பூச்சு.
Ground-controln. விமானத்துறையின் நில அறிவிப்பாட்சி, விமானம் இறங்கும் வகையில் வானலைவாங்கித் தகவலின் துணையால் நிலப்பரப்பு அலுவலகம் செலுத்தும் அறிவிப்பாட்சி.
Groundedlyadv. போதிய காரணங்களோடு, போதிய ஆதாரத்தின் மீது.
ADVERTISEMENTS
Ground-floorn. கட்டிட அடித்தளம், வௌத நிலத்தள மட்டத்திலுள்ள வீட்டுத்தளம்.
Groundlessa. ஆதாரமற்ற, காரணமில்லாத, அடிப்படையற்ற.
Groundlingn. நீரின் அடியில் வாழும் மீன் வகை, நாடகக் கொட்டகையில் கடைசி வகுப்புப் பார்வையாளர் பொது வகுப்பினரில் ஒருவர், சுவை உயர்வற்றவர், கொடி வகை, குறும் புதர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Ground-plann. கட்டிடத்தின் நிலத்தள மாதிரிப்படம், பொதுமாதிரித் திட்டம்.
Ground-plotn. கட்டிடத்துக்குரிய மனையிடம், கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம்.
Grounds, n,pl.மதிலகச் சுற்றுநிலம், கட்டிடத்தைச் சுற்றி விடப்பட்ட நிலப்பரப்பு.
ADVERTISEMENTS
Groundsle, groundsell, groundsilln. கட்டுமானத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள உத்திரம் அல்லது குறுக்கு விட்டம்.
ADVERTISEMENTS