தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Grumblen. முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை.
Grumbletoniann. (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர்.
Gruntlen. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு.
ADVERTISEMENTS
Gtatefula. நன்றியுடைய, நன்றியறிதலுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க, இனிமையான.
Guanazolon. புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்ட மறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறைவான மருந்தாயுதவும் பல்கூட்டுச் சேர்மப்பொருள் வகை.
Guard-celln. (தாவ.) செடியினங்களின் பசும்புழை வாயருகிலுள்ள காப்புயிரணு.
ADVERTISEMENTS
Guardlessa. ஆதரவற்ற, காப்பற்ற, காவலற்ற.
Guard-railn. விழாதபடி தடுக்கும் கைப்பிடிக் கம்பியழி.
Guayulen. தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை, மாற்றீட்டுத் தொய்வகம்.
ADVERTISEMENTS
Gubernatoriala. ஆளுநரைச் சார்ந்த, ஆளுநருக்குரிய, ஆட்சிக்குரிய.
ADVERTISEMENTS