தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hackly | a. வெட்டப்பட்டதைப் போன்று சொரசொரப்புடைய, (கனி.) தாறுமாறும் கரடுமுரடும் ஆன. | |
Haemal | a. (உள்.) குருதி சார்ந்த, இருதயமும் பெரிய குருதிக் குழாய்களும் உள்ள உடற்பகுதியில் அமைந்திருக்கின்ற. | |
Haematocele, hematocele | n. குருதிக்குழிவு, இரத்தக்குழி, இரத்தவண்டம். | |
ADVERTISEMENTS
| ||
Haematology | n. குருதியியல். | |
Haemoglobing, hemoglobin | n. செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள். | |
Haemophilia, hemophilia | n. (மரு.) சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோய். | |
ADVERTISEMENTS
| ||
Haevy-laden | a. கனமான சுமையுடைய, பளுவான பாரம் கொண்ட. | |
Haggle | n. சண்டை, சச்சரவு, (வி.) வாதமிடு, சச்சரவு செய், பிசிர் பேசு. | |
Hagiolater | n. திருத்தொண்டர்களை வழிபடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Hagiolatry | n. திருத்தொண்டர் வழிபாடு. |