தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gutturaln. மிடற்றொவி, (பெ.) மிடறு சார்ந்த, தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
Gutturalizev. மிடற்றொவி ஆக்கு, தொண்டையில் ஒலி.
Gutturo-maxillarya. மிடற்றையும் தாடைகளையும் சார்ந்த.
ADVERTISEMENTS
Guys, Guys Hospitaln. லண்டன் மாநகர மருத்துமனை.
Guzzlev. பேரார்வத்துடன் உண்ணு, பேராவலுடன் குடி, தின்று குடித்துப் பெரும்பணம் அழி.
Gylen. ஒரு தடவை வடித்த மாத்தேறல் ஈடு, புளியாக்கப்பட்ட மாவூறல் சத்து, புளிப்பாக்க உதவும் மிடா.
ADVERTISEMENTS
Gynaecologyn. பெண்நோய் மருத்துவக்கலை, பெண்களின் நோய்களைப் பற்றிய ஆய்வியல் துறை.
Gypsophilan. நுலிழைபோன்ற காம்புகளுடன் நுடங்கியாடும் தோட்டச்செடி வகைகள்.
Gyroidala. திருகு சுருளான, திருகிச் சுழலுகின்ற, சுழற்சியுள்ள, சுழலுகின்ற,
ADVERTISEMENTS
Gyroplane, gyropterதலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் உயர்ந்து செல்லும் வானுர்தி வகை, செங்குத்தாக மேலெழும் வானுர்தி வகை, மீவான் கலம், நிமிர் வானுர்தி.
ADVERTISEMENTS