தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hot-cockles | n. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம். | |
Hotel | n. வழித்தங்கல்மனை, வழிப்போக்கர் தங்குவதற்கான விடுதி, அருந்தகம், பணம்பெற்று உணவும் உறையுளும் அளிக்கும் நிறுவனம். | |
Hotel | உணவகம் | |
ADVERTISEMENTS
| ||
Hotelier | n. உணவகம் வைத்து நடத்துபவர். | |
Hot-gospeller | n. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர். | |
Hour-circle | n. இரு வான்துருவங்களையும் கடந்து செல்லும் பெரிய வான் வட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Hour-glass | n. மணல் நாழிகை வட்டில், மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி. | |
Hourly | a. மணிக்கு மணி நிகழ்கிற, அடிக்கடி நிகழ்கிற, (வினையடை) மணிதோறும், அடிக்கடி. | |
Hourplate | n. கடிகாரத்தின் முகப்புத் தகடு. | |
ADVERTISEMENTS
| ||
House-flannel | n. தளம் துடைக்கும் முரட்டுக் கந்தல் துணி. |