தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Artificializev. செயற்கையாக்கு, இயல்பல்லாததாக்கு.
Artilleristn. பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர், பீரங்கி இயக்குபவர்.
Artilleryn. பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை.
ADVERTISEMENTS
Artillerymann. பீரங்கிப்படைவீரன்.
Artillery-plantn. மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை.
Artisten. கலைத்தொழிலர், கைவினை முற்றியோர்.
ADVERTISEMENTS
Artlessa. திறமையற்ற, பண்பாடில்லாத,ஒழுங்கற்ற, இயல்பான, கபடற்ற, பேதைமையான.
Arundinaceousa. நாணல் போன்ற, நாணலுக்கு உரிய.
Arvicolinea. வயல்களில் வசிக்கிற.
ADVERTISEMENTS
Aryanizev. இந்தோ-செர்மானிய மயமாக்கு, கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
ADVERTISEMENTS