தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asceticismn. கடுநோன்பு, தஹ்ம், தன்னெறுப்பு, இன்பமறுப்பு, ஒதுங்கிய, துறவு வாழ்வு.
Ascitesn. மகோதரம், அகட்டுநீர்க்கோவை.
Asclepiadn. அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர், மருத்துவர், அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
ADVERTISEMENTS
Asclepiusn. கிரேக்க மருத்துவத் தெய்வம்.
Ascosporen. உயிர்மச் சிதல், காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்.
Ascribablea. சார்த்திக் கூறத்தக்க.
ADVERTISEMENTS
Ascribev. ஏற்றிச்சொல், சார்த்திக்கூறு, குறித்துக்காட்டு, உரியதாகக் கருது, சாட்டியுரை, காரணமாகக் குறிப்பிடு.
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee).நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
Aseityn. (மெய்.) படைக்கப்படாநிலை, தற்றோற்றம்.
ADVERTISEMENTS
Asendantn. ஏற்றம், ஏறுசரிவு, மேடு, ஏறுபஹ்ர், உயர்பவர், முன்மரபினர், முன்னோர், மேம்பாடு, மேலாட்சி, ஆதிக்கம், எழுநிலை, உதயம், (பெ.) எழுகிற, உயர்கிற, உதிக்கிற, மேலாட்சியுடைய, ஆதிக்கமுடைய.
ADVERTISEMENTS