தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Artificialize | v. செயற்கையாக்கு, இயல்பல்லாததாக்கு. | |
Artillerist | n. பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர், பீரங்கி இயக்குபவர். | |
Artillery | n. பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Artilleryman | n. பீரங்கிப்படைவீரன். | |
Artillery-plant | n. மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை. | |
Artiste | n. கலைத்தொழிலர், கைவினை முற்றியோர். | |
ADVERTISEMENTS
| ||
Artless | a. திறமையற்ற, பண்பாடில்லாத,ஒழுங்கற்ற, இயல்பான, கபடற்ற, பேதைமையான. | |
Arundinaceous | a. நாணல் போன்ற, நாணலுக்கு உரிய. | |
Arvicoline | a. வயல்களில் வசிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Aryanize | v. இந்தோ-செர்மானிய மயமாக்கு, கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு. |