தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ascending | a. ஏறுகிற, உஸ்ர்கிற, நிமிர்கிற, உச்சிநோக்கிச்செல்கிற, மேன்மேல் விரைகிற. | |
Ascension | n. ஏறுதல், எழுந்துசெல்லல், விண்ணேறுதல். | |
Ascensional | a. ஏறுகிற, ஏற்றம் சார்ந்த, ஏற்றமான, மிகுஉயர்வான,(இலக்.) செறிவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Ascensiontide | n. இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம், புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம். | |
Ascensive | a. ஏறுகிற, உயர்ந்து செல்கிற, மேற்சொல்லும் போக்குடைய, ஏறுபாங்கான. | |
Ascent | n. ஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி. | |
ADVERTISEMENTS
| ||
Ascertin | v. உறுதியாய் அறி, உறுதிப்படுத்து. | |
Ascesis | n. தன்னொடுக்கம். | |
Ascetic | n. கடுந்துறவி, தவசி, கடுநோன்பாளர், தன்ஒறுப்பாளர், (பெ.) கடுநோன்பு நோற்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Ascetical | a. தன்னெறுப்புச் சார்ந்த, ஒதுங்கிவாழ்கிற. |