தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ash-bin, ash-bucket, ash-can | n. குபபைத்தொட்டி, சாம்பற்கலம். | |
Ashen | a. அசோக மரத்துக்குரிய, தேவதாருவகை மரத்தாலான. | |
Ashen(2), ashen-grey | a. சாம்பல் நிறமான. | |
ADVERTISEMENTS
| ||
Ashery | n. சாம்பரமும் முத்துநீறும் உண்டுபண்ணும் இடம். | |
Ashes | n.pl. சாம்பல், நீறு, எரிமலைச்சாம்பல், சுடலைநீறு, எரிசாம்பல். | |
Ashet | n. ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம், வட்டில். | |
ADVERTISEMENTS
| ||
Ash-fire | n. வேதியியல் செய்முறைகளுக்குரிய இளஅனல். | |
Ash-furnace | n. வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு. | |
Ash-heap | n. சாமபற்களம், குப்பை. | |
ADVERTISEMENTS
| ||
Ash-hole | n. அடுப்படிச் சாம்பற்குழி. |