தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Askance | adv. பக்கமாக, சாய்வாக, ஓரமாக, மறைகுறிப்பாக, சாடையாக. | |
Askew | adv. ஒருச்சாய்த்து, சிறக்கணித்துக்கொண்டு, இமைகொட்டிக்கொண்டு. | |
Asleep | adv. துயில்நிலையில், உறங்கி, உயிரற்று, மரத்துப்போய், செயலற்று. | |
ADVERTISEMENTS
| ||
Aslope | adv. சாய்வில், சரிவில். சாய்வாக. குறுக்காக. | |
Asmear | a. பூசப்பெற்ற. | |
Asparagine | n. தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Aspect | n. நோக்கு, பார்வை, பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு, வண்ணம், (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு. | |
Aspectable | a. காணப்படுகிற, காண்பிணிய. | |
Aspen | n. மரவகை, 'காட்டரசு', (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற, நடுங்குகிற, அஞ்சுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Asper | n. பழங்காலத் துகிய நாணயவகை. |