தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asphodeln. அல்லியினக்கொடி, கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
Asphyxiatev. மூச்சுத் திணறவை.
Aspiraten. மூச்சொலி, மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து, மூச்சொலிக்குறியீடு, (பெ.) மூச்சொலியான, (வினை.) உயிர்ப்புடன் ஒலி, காற்றை உறிஞ்சியிழு.
ADVERTISEMENTS
Aspirev. அவாவு, விழை, ஆர்வத்துடன் விரும்பு.
Assailablea. தாக்குதற்கு இடம் தருகிற.
Assailmentn. தாக்குதல்.
ADVERTISEMENTS
Assassinatev. படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு, வஞ்சகமாகக் கொல்லு.
Assayablea. மதிப்பிடக்கூடிய, முயற்சிக்குரிய.
Assayern. நோட்டக்காரர், பொன்காண் கட்டளையர்.
ADVERTISEMENTS
Assay-mastern. கட்டளை வல்லுநர், நோட்டவல்லுநர்.
ADVERTISEMENTS