தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ashine | adv. ஔதர்ந்து, பளப்பளப்பாக. | |
Ashiver | adv. நடுக்கமுடன், நடுங்கிக்கொண்டு. | |
Ashkenazim | n.pl. போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Ash-leach | n. காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி. | |
Ash-leaf | n. முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர். | |
Ashore | adv. கரைமீது, கரையில், கரைக்கு, கரைநோக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Ash-Wednesday | n. கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை. | |
Ashy-grey | a. சாம்பல் நிறமான. | |
Aside | n. பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல், நடிகர் தனிமொழி, (வினையடை.) விலகி, ஒதுங்கி, ஒருபக்கமாக, தள்ளி, அப்பால், மறைவாக, தனிமையில்,. | |
ADVERTISEMENTS
| ||
Asinine | a. கழுதைக்கு உரிய, கழுதை போன்ற, அறிவுக்குறைவான. |