தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Asper | n. கிரேக்க வல்லுயிர்ப்பு. | |
Asperate | v. கடிதாக்கு, கரடுமுரடாக்கு. | |
Aspergill, aspergillum | n. புனிதநீர் தௌதக்கும் தூரிகை. | |
ADVERTISEMENTS
| ||
Aspergillus | n. பூஞ்சைக்களான் இனம், பூசினை. | |
Asperity | n. கடுமை, முரட்டுத்தன்மை, உறைப்பு, கடுகடுப்பு, வெடுக்குத்தனம். | |
Asperse | v. தூவு, தௌத, சிதறு, பழிதூற்று, அவதூறுசெய், இழிவுரை கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Aspersion | n. பழிதூற்றுதல், அவதூறு. | |
Aspersive | a. பழிதூற்றும் இயல்புடைய, அவதூறான. | |
Aspersorium | n. தீர்த்தபாத்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Aspersory | n. நன்னீர்த் தூரிகை, நன்னீர்க் கொள்கலம், (பெ.) பழிதூற்றுகிற, அவதூறான, அவமதிக்கும் தன்மையுடைய. |