தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Assay-piece | n. மச்சப்பொன், மேன்மைக்கு எடுத்துக்காட்டு. | |
Assemblage | n. ஒன்றுகூடுதல், கூட்டம், மக்கட்குழாய், தொகுதி. | |
Assemble | v. ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு. | |
ADVERTISEMENTS
| ||
Assemble, | n. குழு நடனத்திற் பாய்ச்சல் வகை. | |
Assembly | n. ஒருங்குகூடுதல், திரட்டுதல், சட்டம் இயற்றும் பேரவை, மக்கள் மன்றம். | |
Assembly-man | n. பேரவை உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Assembly-room | n. பொதுநடனக் கூடம். | |
Assembly-shop | n. இயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம். | |
Assent | n. இசைவு, (வினை.) இணங்கு, இசைவினைத் தெரிவி. | |
ADVERTISEMENTS
| ||
Assentation | n. பணிந்த இசைவு. |