தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Asenter | n. இசைபவர், ஏற்பாளர். | |
Asepalous | a. (தாவ.).புறவிதழ் இல்லாத. | |
Asepsis | n. கெடுபுண்ணின்மை, நச்சு நுண்மமின்மை, நச்சரிமுறை, நுண்மந்தடை அறுவைமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Aseptate | a. இடைவேலியிட்டுப் பிரிக்கப்படாத. | |
Aseptic | n. தரையழுகல் தடைப்பொருள், (பெ.) நெடுபுண்படாத, தசையழுகலைத் தடுக்கிற. | |
Asepticism | n. தசையழுகல் தடைமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Asexual | a. பால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய. | |
Asexuality | n. பால்வேறுபாடற்ற தன்மை. | |
Ashake | adv. நடுங்கி, குழுங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Ashamed | a. வௌகி, வெட்கமுற்று, குற்றமுணர்ந்து நாணி. |