தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arytaenoid, arytenoidகுரல்வளைக் குருத்தெலும்பு, குரல்வளைத்தசை, (பெ.) குடவடிவுடைய.
As,relpron.பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்,(வினையடை.) ஒப்பாக, சரியாக, எந்த அளவிலாயினும், (வினையடை.) போல, போன்று, அளவில், படியில், வேளையில், காரணமாக, இருநதபோதிலும், எடுத்துக்காட்டாக.
Asafoetidan. பெருங்காயம்.
ADVERTISEMENTS
Asbestiforma. கல்நார் உருவான, கல்நார் தோற்றமுடைய.
Asbestinea. கல்நாராலான, கல்நார் போன்ற, கல்நார்இயல்புடைய, எரியாத, தீக்கிரையாகாத.
Asbestosகல்நார்
ADVERTISEMENTS
Asbestosn. கல்நார், தீக்கிரையாகா ஆடையாய் நெய்யப்பயன்படுகிற நாரமைவுடைய கனிப்பொருள்வகை.
Ascendv. ஏறு, தாவி ஏறு, உயர்ந்துசெல், இறந்தகாலம்நோக்கிச் செல், மரபில் முன்னோக்கிச் செல்.
Ascendancyn. மேம்பாடு, மேலாட்சி, ஆதிக்கம்.
ADVERTISEMENTS
Ascendiblea. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
ADVERTISEMENTS