தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Under-servantn. துணை வேலையாள், கீழ்நிலைப் பணியாள்.
Underset n. (கப்.) அடிநிலை எதிர் நீரோட்டம், (கப்.) கீழ் நிலை எதிர்க்காற்று வீச்சு.
Underset v. கீழ்க்கட்டுமான உதைவு ஆதாரம் அமை, உதைவு ஆதாரங்கொடு, கீழ்க்குடிக்கூலிக்கு விடு.
ADVERTISEMENTS
Undershapena. சரியுருவமைவற்ற, சரியான உருவம் அமையாத.
Undershoot n. வானுர்தி இறக்க வகையில் சிறிது இடப்பெயர்ச்சி.
Undershoot v. சிறிதே குறைவுற்றச் சென்றெட்டத் தவறு.
ADVERTISEMENTS
Undershota. அடிவிசைத்த, நீர்விசைச் சக்கர வகையில் அடியில் நீரோடல் வாயிலாக இயக்கப் பெறுகிற, மோவாய் வகையில் கீழ்ப்புறந் துருத்திய.
Undershurbn. குறும்புதர் வகை.
Undersiden. அடிப்புறம், கீழ்ப்பக்கம், அடிப்பரப்பு.
ADVERTISEMENTS
Undersignv. கீழே கையொப்பமிடு.
ADVERTISEMENTS