தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsmoked | a. புகையூட்டப்பெறாத. | |
Unsmoothed | a. பரபரப்பாக்கப் பெற்ற, கடுமைப்படுத்தப் பட்ட, முகத்தில் சுளிப்பு வரப்பெற்ற. | |
Unsmotherable | a. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsnare | v. கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி. | |
Unsnuffed | a. விளக்கு வகையில் மெழுகுதிரி கத்திரிக்கப்பெறாத, கத்திரித்து அணைக்கப்பெறாத, பொன்றுவிக்கப்பெறாத. | |
Unsociable | a. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unsocket | v. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று. | |
Unsod, unsodden | வேகவைக்கப்பெறாத, நன்கு ஊறவைக்கப்பெறாத. | |
Unsoftened | a. மென்மைப்படுத்தப்படாத, மென்மையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unsoftening | a. மென்மைப்படுத்தாத. |