தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
War-plane | n. போர்விமானம். | |
Warrantable | a. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய. | |
Warrantee | n. பிணைச்சீட்டு கொடுக்கப்பெறுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Warranter | n. இசைவாணை கொடுப்பவர், உத்தரவாதஞ் செய்பவர், (சட்.) பிணைச்சீட்டு கொடுக்கும் விற்பனையாளர். | |
Warrant-officer | n. பற்றாணை அலுவலர். | |
Warren | n. குழிமுயற்பண்ணை. | |
ADVERTISEMENTS
| ||
Wash-boiler | n. வௌளாவிச் சால். | |
Washer | n. கழுவுபவர், அலம்பும் இயந்திரம், அலக்குபொறி, சுரியாணி மரைக்குக் கீழிடும் பட்டை வளையம், (வினை.) பட்டை வளையம் பொருத்து. | |
Washerman | n. சலவையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Wash-house | n. சலவை மனை. |