தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cinquefoiln. (கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம், (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு, (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Cinque-pacen. ஐயடி ஆல்ல்கூறு வகை.
Ciphern. சுழி, சுன்னம், இன்மைக்குறி, தான வெறுமைக்குறி, பயனற்றது, பயனற்றவர், மதிப்பு ஏதுமற்றவர், முக்கியத்துவமற்ற ஆள், அரபு இலக்கம், அரபுக்குறியீடு, பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு, சொற்குறி, புரியா எழுத்து, மறைகுறியீடு, குறிப்பெழுத்து, மறை திறவு, இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி, (வி.) கணக்குச் செய், கணக்கீடு, திட்டம் செய், மறை எழுத்தாக்கு, மறைகுறியீடாக எழுது, கணி, திட்டமிடு, இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய்.
ADVERTISEMENTS
Cipheringn. மறைகுறிப்பாக எழுதுதல்.
Cipher-keyn. குறியீட்டெழுத்தின் மறை திறவு.
Circassian, circassiennen. மென்மையான கம்பளி வகை.
ADVERTISEMENTS
Circen. கிரேக்க புராணப் பெண் மாயாவி, மாயக்காரி, சூனியக்காரி.
Circeana. கிரேக்க புராணப் பெண் மாயாவியான செர்ஸியைச் சார்ந்த, கீழ்த்தர மாயத்துக்குரிய, சூனியஞ் சார்ந்த.
Circinatea. வளைய உருவான, மோதிர வடிவுள்ள, (தாவ.) இலைகள் வகையில் அடிநோக்கிச் சுருள்கிற.
ADVERTISEMENTS
Circlen. வட்டம், வட்டச் சுற்றுவரை, வட்டமான பொருள், வளையம், கோளினத்தின் சுற்று நெறி, துவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவை, மாயச்சக்கரம், வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி, ஆளைச் சுற்றியுள்ள தொடர்புகொண்ட குழு, இனக்குழு, கூட்டுக்குழு, வகுப்பு, (வி.) சுற்றிச்செல், வளைந்து செல், வளையமாக அணிவகுத்து நில், சுற்றித் திரும்பு, சூழ், சுற்றிவளை, வட்டமாகச் செல்.
ADVERTISEMENTS