தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circularizev. வட்டமாகச் செய், சுற்றறிக்கை அனுப்பு.
Circulatev. சுற்றிச் செலுத்து, பரப்பு, எங்கும் செல், பரவு, மண்டலி, (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.
Circulativea. சுற்றோட்டம் ஊக்குகிற, சுற்றியோடுகிற, எங்கும் பரவுகிற.
ADVERTISEMENTS
Circumambagesn. pl. சுற்றி வளைத்த பேச்சு.
Circumambience, circumambiencyn. சுற்றி வளைத்துச் செல்லும் தன்மை, சூழ்வு, சுற்றி வளைத்தல்.
Circumambienta. சுற்றி வளைக்கும் தன்மையுடைய, சுற்றிச் சூழ்ந்துள்ள.
ADVERTISEMENTS
Circumambulatev. சுற்றித்திரி, சுற்றி நட, வளைந்து செல், பயனில் முயற்சி செய்.
Circumbendibusn. சுற்றி வளைத்துப் பேசுதல், சுற்றுமுக நடவடிக்கை.
Circumcentren. (வடி.) புறநிலை வட்ட மையம், முக்கோணம் முதலிய வடிவுருக்களின் புறக்கோடி தொட்டுச் செல்லும் வட்டத்தின் மையம்.
ADVERTISEMENTS
Circumdenudationn. (மண்.) சூழ் அரிப்பு, சுற்றுப்புற மண் அரிப்பு, சுற்றியும் மண் அரித்துவிடலால் நடுவில் எஞ்சியுள்ள உயர்ந்த பகுதி, விடு திட்டு, 'சூழரி' மேடு.
ADVERTISEMENTS