தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumisev. யூத-இஸ்லாமிய மரபின்படி சுன்னத்து செய், உறுப்பின் நுனித்தோல் இதழ் அகற்று, தூய்மைப் படுத்து.
Circumjacencyn. சுற்றிச் சூழ்ந்து அமைந்துள்ள நிலை, சூழ்வுநிலை.
Circumjacenta. சூழ்ந்துள்ள, சுற்றிலுமுள்ள, எல்லாப் பக்கங்களிலும் பரவியுள்ள.
ADVERTISEMENTS
Circum-meridiana. (வான்.) மைவரைக்கு அருகிலுள்ள.
Circumnavigablea. கப்பலில் சுற்றிச் செல்லக்கூடிய, கடல்வழி உலகைச் சுற்றிப் பயணம் செய்யத்தக்க.
Circumnavigatev. கப்பலில் சுற்றுப் பயணம் செய், கடலில் உலகு சுற்றிச் செல், சுற்றிக் கப்பலோட்டு.
ADVERTISEMENTS
Circumnutatev. (தாவ.) செடியின் வளரும் நுனி வகையில் ஆடி நுடங்கியபடியே சுற்றித் திருகி இயங்கு.
Circumposev. சுற்றி வை.
Circumscissilea. (தாவ.) சுற்றுவட்டப் பிளவின்மூலம் திறக்கிற.
ADVERTISEMENTS
Circumscribev. சுற்றி வட்டமிடு, (வடி.) வெட்டாத் தொடுவரையாகச் சுற்று வட்டமிடு, எல்லைக்குட்படுத்து, கட்டுப்படுத்து, சுருக்கு, வட்ட வரிசையாகக் கையொப்பமிடு.
ADVERTISEMENTS