தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumstantiatev. சூழ்நிலை வாய்ப்புக்களால் நிலைநிறுத்து, நுணுக்க விவரங்களால் மெய்ப்பி, நுணுக்க விரிவாக விளக்கு.
Circumvallatev. கோட்டை மதில்களால் வளைத்துக் காப்பீடு செய், சூழ் அரண் காப்புச் செய்.
Circumventv. சுற்றிச்செல், வளைத்துக்கொள், மேற்சென்று செய்துமுடி, சூழ்ந்து கைப்பற்று, சுற்றி இடைமறி, பொறியுட்படுத்து, ஏமாற்று.
ADVERTISEMENTS
Circumventionn. மேற்செலவு, சூழ்ந்து செயலாற்றுதல், சூழ்ச்சி.
Circumventivea. சூழ்ச்சி செய்கிற, வளைத்து ஏமாற்றுகிற.
Cirquen. வட்டரங்கு, இயற்கைக் காட்சிக் கோட்டம்.
ADVERTISEMENTS
Cirratea. சுருட்டையான, தளிர்க் கைகள் போன்ற, (வில.) சுருண்ட இழைபோன்ற.
Cirrigradea. பற்றிழைகளால் இடம் பெயர்கின்ற.
Cirriped, cirripedeசுருட்டைமயிர் வடிவான கால்களையுடைய சிப்பி இன ஒட்டுயிர்வகை சார்ந்த.
ADVERTISEMENTS
Cirrosea. தளிர்க் கைகளை உடைய.
ADVERTISEMENTS