தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Citizenship | n. குடிமை உரிமைத்தொகுதி, குடிமகனாயிருக்கும் நிலை. | |
Citole | n. இடைநிலைக் காலத்திய தந்தி இசைக்கருவி வகை. | |
Citrange | n. நாரத்தையும் ஆரஞ்சும் கலந்து உண்டாகும் பழம். | |
ADVERTISEMENTS
| ||
Citrate | n. நரந்தக் காடியின் உப்பு. | |
Citreous | a. எலுமிச்சை நிறமுள்ள, கரும்பச்சைச் சாயலுடைய, மஞ்சள் வண்ணமுடைய. | |
Citrine | n. எலுமிச்சை நிறம், கரும்பச்சை மஞ்சள் நிறமான படிகப் பாறை, (பெ.) எலுமிச்சை வண்ணமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Citronella | n. மிகுவெப்ப மண்டலப் புல்வகை, மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம். | |
Cityless | a. நகரம் இல்லாத. | |
Cive | n. வெங்காய வகைச் செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
Civet | n. புனுகுப் பூனை, புனுகு. |