தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clanklessa. சங்கிலியோசை எழுப்பாத.
Clannishnessn. குறுகிய இனப்பற்றுடைமை, பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
Clap-breadn. முரட்டு மாவினால் செய்யப்படும் சூட்டப்ப வகை.
ADVERTISEMENTS
Clap-netn. சுருக்கு வலை, கயிற்றை இழுப்பதனால் திடுமென மூடிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ள புள் வலை.
Clapper n. கை தட்டி ஆதரிப்பவர், மணியின் நா, பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை, மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு.
Clapper n. கற்பலகைகளால் அல்லது மரப்பலகைகளால் ஆன கரடு முரடான பாலம், மேடான நடைபாதை, முயல்வளை.
ADVERTISEMENTS
Clapperclawv. பிறாண்டித் தாக்கு, திட்டு, கறுவுகொள் நெஞ்சொடு குற்றங்காண்.
Clappersn. pl. விரல்களிடையே வைத்தடிக்கும் நீகிரோவர்கள் இசைக் கருவியாகப் பயன்படுத்துகிற எலும்புத் துண்டுகள்.
Claque, claquere(பிர.) கூலிக்குப் புகழ்ந்து கைதட்டும் கூட்டம்.
ADVERTISEMENTS
Clarabellan. இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை.
ADVERTISEMENTS