தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Classablea. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க.
Classicizev. முதல்தரமானதாக்கு, பண்டைய கிரேக்க இலத்தீன மொழிப்பாணியைப் பின்பற்று.
Classifiablea. வகைப்படுத்தத்தக்க.
ADVERTISEMENTS
Classifieda. வகைப்படுத்தப்பட்ட, பாட்டைகள் வகையில் அரசியல் பொருள் உதவிக்கு உரிமையுடைய.
Class-leadern. கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர்.
Clattern. கடகட ஒலி, உரத்த பேச்சு, (வி.) சடசடவென்று ஒலி, உரத்த ஒலியெழுப்பு, ஓயாது பேசு, பிதற்று.
ADVERTISEMENTS
Clausen. (இலக்.) தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு, துணை வாசகம், சட்ட விதியின் கூறு, உடன்படிக்கை விதியின் கூறு.
Clavate, clavated(தாவ.) செண்டு போன்ற, குணடாந்தடி உருவுடைய.
Clave, v. Clave(1), clave என்பதன் முற்கால இறந்தகால வடிவம், என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Clavecinn. இசைக்கருவி வகை, இசைப்பெட்டி வகை.
ADVERTISEMENTS