தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clarencen. நால்வர் அமர உட்புறத்திலும் வலவன் அமர வௌதப்புறத்திலும் இருக்கைகள் அமைந்த நான்கு சக்கர வண்டிவகை.
Clarenceux, Clarencieuxn. (கட்.) இங்கிலாந்தில் முக்கிய கட்டியர் ஐவர்களுள் ஒருவர், இரண்டாம் கட்டியர்.
Clarendonn. கனத்த முகப்புவாய்ந்த அச்செழுத்து வகை, (பெ.) கனத்த முகப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
Claretn. பிரான்சிலுள்ள போர்டோ விலிருந்து தருவிக்கப்படும் திண்சிவப்பு இன்தேறல் வகை, (பெ.) திண் சிவப்பு நிறம் வாய்ந்த, (வி.) திண் சிவப்பு இன்தேறல் அருந்து.
Claret-cupn. பனிக்கட்டி-சாராயம்-சர்க்கரை முதலியவை கலந்த திண் சிவப்பு இன்தேறல் கலவை வகை.
Clarientn. (இசை.) மரத்தினாலான ஊது துளைக்கருவி வகை, இசைப் பெட்டியின் குழலிசைப்பகுதி.
ADVERTISEMENTS
Clarifiern. தௌதவாக்குபவர், தௌதயச் செய்யும் பொருள்.
Clarinettistn. துளைக்கருவி வகை வாசிப்பவர்.
Claspern. பற்றிப்பிடிப்பவர், பற்றிப்பிடிக்கும் பொருள், (தாவ.) செடியின் தளிர்க்கை, (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.
ADVERTISEMENTS
Clasp-knifen. மடக்குக் கத்தி.
ADVERTISEMENTS