தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clairaudiencen. சேணோசை, புலன்கடந்த கேள்வியாற்றல், பொறிகளுக்கு அப்பாற்பட்டவற்றைக் கேட்கும் ஆற்றல்.
Clairaudientn. புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர், (பெ.) சேணோசயுடைய, புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய, புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.
Clairvoyancen. தொலைவிலுணர்தல், உண்ணோக்கு, புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல், இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
ADVERTISEMENTS
Clam-baken. சிப்பி வறுவல், சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை, சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவௌத விருந்துக் குழு.
Clambern. இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி, (வி.) தொற்றி ஏறு, தந்தித்தாவு, கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல்.
Clam-chowdern. சிப்பிமீன் கலந்து செய்யப்படும் பணியார வகை.
ADVERTISEMENTS
Clamourern. ஆரவாரம் செய்பவர், கிளர்ச்சிக்காரர்.
Clamperv. ஒட்டுப்போட்டுச் சமாளி, போலி வேலை செய்.
Clam-shelln. சிப்பி மீனின் தோடு, சிப்பி.
ADVERTISEMENTS
Clandestinea. கள்ளத்தனமான, ஔதவு மறைவான, வஞ்சகமான.
ADVERTISEMENTS