தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cleanern. தூய்மையாக்குபவர், தூய்மையாக்கும் பொருள்.
Cleaningn. தூய்மையாக்கும் செயல், (பெ.) தூய்மையாக்குகின்ற.
Clean-limbeda. கட்டமைவுடைய, நேர் ஒழுங்கான, திட்ப நயமுடைய.
ADVERTISEMENTS
Cleanlinessn. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைப் பழக்க வழக்கம்.
Cleanlya. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைக் கவனமுள்ள, (வினையடை) தூய்மையான முறையில், துப்புரவாக.
Cleannessn. துப்புரவு, தூய்மை.
ADVERTISEMENTS
Cleansablea. தூய்மையாக்கப்படத்தக்க.
Cleansev. கழுவித் தூய்மையாக்கு, துப்புரவுப்படுத்து, (விவி.) நோய் நீக்கிக் குணப்படுத்து.
Cleansern. தூய்மையாக்குபவர், தூய்மை செய்யும் பொருள்.
ADVERTISEMENTS
Cleansingn. தூய்மையாக்கும் செயல்.
ADVERTISEMENTS