தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Classable | a. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க. | |
Classicize | v. முதல்தரமானதாக்கு, பண்டைய கிரேக்க இலத்தீன மொழிப்பாணியைப் பின்பற்று. | |
Classifiable | a. வகைப்படுத்தத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Classified | a. வகைப்படுத்தப்பட்ட, பாட்டைகள் வகையில் அரசியல் பொருள் உதவிக்கு உரிமையுடைய. | |
Class-leader | n. கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர். | |
Clatter | n. கடகட ஒலி, உரத்த பேச்சு, (வி.) சடசடவென்று ஒலி, உரத்த ஒலியெழுப்பு, ஓயாது பேசு, பிதற்று. | |
ADVERTISEMENTS
| ||
Clause | n. (இலக்.) தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு, துணை வாசகம், சட்ட விதியின் கூறு, உடன்படிக்கை விதியின் கூறு. | |
Clavate, clavated | (தாவ.) செண்டு போன்ற, குணடாந்தடி உருவுடைய. | |
Clave, v. Clave(1), clave | என்பதன் முற்கால இறந்தகால வடிவம், என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Clavecin | n. இசைக்கருவி வகை, இசைப்பெட்டி வகை. |