தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clankless | a. சங்கிலியோசை எழுப்பாத. | |
Clannishness | n. குறுகிய இனப்பற்றுடைமை, பிற்போக்கான குலமரபு மனப்பான்மை. | |
Clap-bread | n. முரட்டு மாவினால் செய்யப்படும் சூட்டப்ப வகை. | |
ADVERTISEMENTS
| ||
Clap-net | n. சுருக்கு வலை, கயிற்றை இழுப்பதனால் திடுமென மூடிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ள புள் வலை. | |
Clapper | n. கை தட்டி ஆதரிப்பவர், மணியின் நா, பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை, மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு. | |
Clapper | n. கற்பலகைகளால் அல்லது மரப்பலகைகளால் ஆன கரடு முரடான பாலம், மேடான நடைபாதை, முயல்வளை. | |
ADVERTISEMENTS
| ||
Clapperclaw | v. பிறாண்டித் தாக்கு, திட்டு, கறுவுகொள் நெஞ்சொடு குற்றங்காண். | |
Clappers | n. pl. விரல்களிடையே வைத்தடிக்கும் நீகிரோவர்கள் இசைக் கருவியாகப் பயன்படுத்துகிற எலும்புத் துண்டுகள். | |
Claque, claquere | (பிர.) கூலிக்குப் புகழ்ந்து கைதட்டும் கூட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Clarabella | n. இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை. |