தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cisalpine | a. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அக எல்லைப் புறத்திலுள்ள, ஆல்ப்ஸ் தொடருக்குத் தெற்கிலுள்ள, ரோம் நகருக்கும் ஆல்ப்ஸ் தொடருக்கும் இடைப்பட்ட இடத்துக்குரிய. | |
Ciseleur | n. உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர். | |
Ciselure | n. உலோக வேலைப்பாட்டின் மேல் செதுக்கி ஒப்பனை செய்தல். | |
ADVERTISEMENTS
| ||
Cismontane | a. மலைகளுக்கு இப்பக்கமான, ஆல்ப்ஸ் மலையின் வடக்கிலுள்ள இத்தாலிய எல்லைகடந்த. | |
Cispadane | a. போ ஆற்றின் இப்பக்கமான, ரோம்நகர் அருகாமையான. | |
Cispontine | a. பாலத்துக்கு இப்பக்கமான, லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Cisted | a. (தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறைகள் கொண்ட. | |
Cistercian | n. பிரான்சில் உள்ள 10ஹீக்ஷ்-இல் நிறுவப்பட்ட துறவி மடத்தைச் சேர்ந்த துறவிகளில் ஒருவர், (பெ.) சிஸ்டெர்சியன் துறவி மடத்துக்குரிய. | |
Cistern | n. நீர்த்தொட்டி, நீர்த்தேக்கம், நீராவிப்பொறியில் வாலையின் சூழ்புறக்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Cistvaen | n. தட்டைக் கற்களாலான பெட்டி வடிவமுள்ள கல்லறை. |