தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumscribern. கட்டுப்படுத்துபவர், கட்டுபடுத்துவது.
Circumscriptivea. புற உருவரை குறிக்கிற, புறத்தோற்றம் குறித்த.
Circumspecta. உறு விழிப்புள்ள, மிக்க எச்சரிக்கையோடு கூடிய, எச்சரிக்கையோடு எல்லாப் பக்கங்களிலும் நோக்குகிற.
ADVERTISEMENTS
Circumspectionn. விழிப்புடைமை, எச்சரிக்கையாயிருத்தல், கவனம், பரிசீலனை செய்தல்.
Circumspectivea. சுற்றிக் கவனிக்கிற, எச்சரிக்கையுடைய, விழிப்பான, எளிதில் ஏமாற்ற முடியாத.
Circumspectlyadv. எச்சரிக்கையாக, விழிப்பாக, கவனமாக.
ADVERTISEMENTS
Circumspectnessn. விழிப்போடுள்ள தன்மை, எச்சரிக்கையான நிலை.
Circumstancen. சூழ்நிலை, கால இடச்சூழல், உடனிகழ்வு, தொடர்புடைய செய்தி, புறநிலைச் செய்தி, புறக்கூறு, நுணுக்க விவரம், புற ஆரவாரம், ஆசாரம், சடங்கு முறை, (வி.) சூழ்நிலையில் கொண்டுவிடு.
Circumstanceda. சூழற்பட்டுள்ள, நிலைமைகளுக்குக் கட்டுப்பட்ட.
ADVERTISEMENTS
Circumstancedsn. pl. சூழ்நிலைமைகள்.
ADVERTISEMENTS