தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumferencen. வட்டத்தின் சுற்றுவரை, பரிதி, சுற்றளவு, சுற்றெல்லை.
Circumferentiala. வட்டச் சுற்றுவரை சார்ந்த, வட்டச் சுற்றளவு சார்ந்த.
Circumflectv. வட்டமாக வளை, உயிர் அல்லது அசை மீது ஏற்றமிக்க அழுத்தக்குறி இடு.
ADVERTISEMENTS
Circumfleuencen. சுற்றி ஓடுதல், (உயி.) உணவைச் சூழ்ந்து உட்கொள்ளும் முறை.
Circumflexn. உயிர் அல்லது அசைமீது ஏற்ற இறக்க இணைவாக முன்பு அமைந்திருந்த அழுத்தக் குறியீடு, (பெ.) ஏற்ற இறக்க அழுத்தக் குறியான, (உள்.) சுற்றி வளைகிற, சுற்றுவளைவான.
Circumflexionn. வட்டமாக வளைதல், வளைவுக்குறி.
ADVERTISEMENTS
Circumfluent, circumfluousa. சூழ்ந்து செல்கிற, சுற்றி ஓடுகிற.
Circumfusev. நாற்புறமும் தௌத, சுற்றிலும் ஊற்று, சூழ், அமிழ்த்தி வை, தோய்வி.
Circumfusilea. உருகிய.
ADVERTISEMENTS
Circumgyratev. வளைந்து திரும்பு, சுற்றுப்பயணம் செய்.
ADVERTISEMENTS