தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Circled | a. வட்டவடிவமான, சுற்றி வளைக்கப்பட்ட. | |
Circler | n. சுற்றிச் செல்பவர், சுற்றிச் செல்வது. | |
Circle-rider | n. கால்நடைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துவதற்காகக் குதிரைமேல் ஏறிச் சுற்றிச் செல்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Circle-riding | n. கால்நடைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு போவதற்காக் குதிரை ஏறிச் சுற்றிச்சுற்றிச் செல்லுதல். | |
Circlet | n. சிறுவட்டம், சிறு வளையம், சிறு முடி, நெற்றிப் பட்டம். | |
Circuit-breaker | n. மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Circuiteer | n. சுற்றுலா நடுவர். | |
Circuitousness | n. சுற்றி வளைந்து செல்லும் இயல்பு. | |
Circuit-rider | n. சுற்றுப் பயணம் செய்யும் சமய போதகர். | |
ADVERTISEMENTS
| ||
Circulable | a. சுற்றிப்பரப்பத்தக்க. |