தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Conscience | n. உளச்சான்று, நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு, மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை, நெஞ்சங்கோடாமை. | |
Conscience-proof | a. மனச்சான்றுறுத்தலுக்குச் செவி சாய்க்காத. | |
Conscience-smitten | a. மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான. | |
ADVERTISEMENTS
| ||
Conscientious | a. மனச்சான்றுக்குக் கட்டுபட்ட, இம்மியளவும் மனச்சான்றினின்றும் பிழைபடாத. | |
Conscientiously | adv. உளச்சான்றுக்குக் கட்டுப்பட்டு. | |
Conscientiousness | n. கடமையுணர்ச்சி, நெஞ்சங்கோடாமை. | |
ADVERTISEMENTS
| ||
Conscionable | a. மனச்சான்றின் படி நடக்கிற, நேர்மையான. | |
Consciousness | n. உணர்வு நிலை, மனத்தின் விழிப்பு நிலை, நனவு, எண்ணத்தொகுதி, உணர்ச்சிகளின் திரள், எண்ணம், புல உணர்வு. | |
Consecrate | a. புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நேர்ந்துவிடப்பட்ட, தெய்விகமாக்கப்பட்ட, (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை, நேர்ந்துவிடு, தெய்வப் பண்புள்ளதாக்கு, நற்றுய்மையுள்ளதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Consecration | n. படையல், புனிதப் பணிக்கென நேர்ந்து விடல், எழுந்தேற்றம், திருநிலைப்பாடு, திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல், கடமை ஒப்படைப்பு, கருமத்தில் கண்ணாயிருத்தல். |