தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Convert | n. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர். | |
Convert | v. திரிபுறுத்து, நிலைமாற்று, உருமாற்று, கொள்கை மாற்று, சமயமாற்று, கட்சி மாற்று, மாற்றிக் கொள்ளும்படி செய், பொருளைத் திரிபுறுத்தி வேறொன்றுக்கு, இரும்பை உருக்காக்கு, பொருள்முறி வகைகளை இனமாற்று, பணமுறியைக் காசாக்கு, பண்புமாறுபடுவி, பயன் வேறுபடுத்து, தனிப்பயனுக்கு ஈடுபடுத்து, (அள.) தலைமறி வாசகமாக்கு. | |
Convertend | n. மாற்றியமைக்க வேண்டிய வாசகம். | |
ADVERTISEMENTS
| ||
Converter | n. மாற்றியமைப்பவர், சமயமாற்றுபவர், மாற்றியமைப்பது, இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம், திரிகலம், மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி, மின் மறி. | |
Convertible | a. மாற்றிக்கொள்ளக்கூடிய, சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட, நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வௌளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள, வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய. | |
Convertite | n. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர், சீர்திருந்திய பெண்பாலர். | |
ADVERTISEMENTS
| ||
Convertor | n. மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறி, மின்மறி. | |
Convex | n. குவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வௌத வளைவான, புறங்கவிந்த. | |
Convexed | a. புறங்குவிவாக்கப்பட்ட, புறங்கவியும்படி செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Convexity | n. புறங்குவிவு, புற உருட்சி, கவிந்த பகுதி, கவிந்த உருவம். |