தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counter-ceilingn. மேல்தள அடுக்குகளுக்கிடையில் வைக்கப்படும் உலர் பொருள்.
Counterchangev. பரிமாற்றம் செய், தலைமாற்று, குறுக்குக்கட்டமிடு, இடமாற்று, கூறுமாற்று.
Counter-changeda. பரிமாற்றம் செய்யப்பட்ட, குறுக்குக் கட்டமிடப்பட்ட, வண்ணங்கள் மாற்றப்பட்ட, நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
ADVERTISEMENTS
Counterchargen. எதிர்க் குற்றச்சாட்டு.
Countercharmn. எதிர் மாயம், எதிர்ச் சூனியம், கவர்ச்சி மாற்று, (வி.) எதிர்மாயம் செய், மாயம் கெடு, எதிர்க் கவர்ச்சி செய், கவர்ச்சி முறி.
Countercheckn. தடையெதிர்ப்பு, தடுப்பு, எதிரீடு, இடையூறு, தடங்கல், கண்டனம், அதட்டல், (வி.) இடையூறுகளால் தடைசெய், திட்டு, கண்டி, அதட்டு.
ADVERTISEMENTS
Counter-claimn. எதிர் உரிமைக் கோரிக்கை, எதிர்வழக்கீடு.
Counter-clockwisea. இடஞ்சுழித்த, (வினையடை) இடஞ்சுழியாக.
Counter-currentn. எதிர் நீரோட்டம், எதிரொழுக்கு, எதிர்ப்பாய்ச்சல்.
ADVERTISEMENTS
Counter-drainn. பக்க வடிகால், கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
ADVERTISEMENTS