தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rapacity | n. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை. | |
Rapidity | n. விரைவு, வேகம். | |
Rarebit | n. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Rarity,. | அருமை, அருநிலை, வல்லொட்டு, அரும்பொருள். | |
Rascality | n. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம. | |
Rationality | n. பகுத்தறிவு வாதி, (பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த, பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Rationlity | n. பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை, பகுத்தறிவுடைமை, பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு. | |
Ratitae | n. தட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம். | |
Ratite | a. நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த, பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Rcapitulation | n. தொகுத்துக்கூறுதல், சுருக்கக்குறிப்பு, தலைப்பு வரிசைப்படிப்பு, (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு., |