தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recondite | a. மறைபொருள் வாய்ந்த, புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய, பொருட் செறிவாழமுடைய. | |
Recondition | v. கழற்றி எடுத்துச் செய்தமை, மறுசீரமைப்புச் செய், மீட்டும் நன்னிலைப்படுத்து. | |
Reconnoitre | v. (படை) வேவுகாண், முன்சென்று புலங்காண், (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண், முன்னீடான ஆய்வுசெய். | |
ADVERTISEMENTS
| ||
Reconstituent | n. சீராக்க மருந்து, (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற, மறுபடியும் கட்டமைக்க உதவுகிற. | |
Reconstitute | v. மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை. | |
Recruit | n. புதுப்படைவீரர், படைத்துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயிற்சி பெறாத ஆள், புதிதாகச் சேர்ந்தவர், புத்தாள், திறமையற்றவர், (வினை) படைக்குப் புதிதாகச் சேர், புது ஆளாக எடு, படைக்குப் புதிய ஆளெடுப்புச்செய், குறைபாடு, நிரம்பு, குறைபாடு நிரப்பு, இழப்புச் சரிசெய், இழந்த நலம் பெறுவி, ஊக்கமூட்டு, புதுவலிமையூட்டு, புத்தூக்கம் பெறு, மீட்டுப்பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Rectilinearity. | n. நேர்கோட்டியல்பு. | |
Rectitude | n. நேர்மை, நடுநிலை பிறழாமை, ஆன்மிக உறுதி. | |
Reduit | n. கோட்டையின் சேம அகவரண் காப்பிடம். | |
ADVERTISEMENTS
| ||
Refit | n. செப்பநிலைச் சீர்திருத்தம், (வினை) கப்பலை மீண்டும் நன்னிடலைப்படுத்தும் வகையில் சீர்திருத்து, கபப்ல் வகையில் மீட்டும் பயன்படும்படி சீர்திருத்தம் பெறு. |