தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rapacityn. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை.
Rapidityn. விரைவு, வேகம்.
Rarebitn. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி.
ADVERTISEMENTS
Rarity,.அருமை, அருநிலை, வல்லொட்டு, அரும்பொருள்.
Rascalityn. போக்ககிரித்தன்மை, வீணர்நடத்தை, கயவர் குழாம.
Rationalityn. பகுத்தறிவு வாதி, (பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த, பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
ADVERTISEMENTS
Rationlityn. பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை, பகுத்தறிவுடைமை, பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
Ratitaen. தட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம்.
Ratitea. நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த, பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய.
ADVERTISEMENTS
Rcapitulationn. தொகுத்துக்கூறுதல், சுருக்கக்குறிப்பு, தலைப்பு வரிசைப்படிப்பு, (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு.,
ADVERTISEMENTS