தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Recitaln. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல், பட்டியல் வாசிப்பு, தொடர்ந்து ஓதுதல், உரத்த வாசிப்பு, நிகழ்ச்சியுரை, நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல், செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி, ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
Recitationn. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, பாராயணம், காணாது ஒப்புவித்தல், மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி, பாராப்பாட ஒப்புவிப்பு, மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல், மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி.
Recitative, n.,கதைப்பாட்டுரை, இசைநாடகவுரை, கதைப்பாட்டுரைப்பகுதி, இசைநாடகவுரைப்பகுதி.
ADVERTISEMENTS
Recitev. நெட்டுருப்பண்ணி ஒப்புவி, மனப்பாடமாக ஓது, பாரயணஞ்செய், (சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு, நிரல்படச்சொல், வரிசைப்படுத்திக்கூறு,.
Recitern. ஓதுவார், ஒப்புவிப்பவர், வரிசைப்படுத்திக்கூறுபவர், பாராயணச்சுவடி.
Recitign. ஒப்புவிப்பு, (பெயரலடை) ஒப்புவிக்கிற.
ADVERTISEMENTS
Recognitionn. ஏற்பு, அங்கீகாரம், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை, ஒப்புக்கொள்ளுதல், நிலையினை ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம், அல்லது குறிப்பு.
Recommitv. சட்டப்பகர்ப்பு முதலியவற்றை மீட்டும் குழுவிற்கு மறுசீராய்வுக்கு அனுப்பு.
Recommitmentn. மறுசீராய்வுக்கனுப்புதல்.
ADVERTISEMENTS
Recommittaln. மறுசீராய்வுக்கு அனுப்புதல்.
ADVERTISEMENTS