தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Realityn. மெய்ம்மை, கற்பனையல்லாதது, மூலப்பண்புக் கூறு, உயிர்த்தோற்றம், பொருளின் மூல இயல்பு, வௌதத்தோற்றங்கடந்த உள்ளார்ந்த தன்மை, புற இயல் மெய்ம்மை, மெய்யியல்பு.
Realpolitikn. நாட்டினக் கழிகாதல், தன் நாட்டினத்தவரிடின் வசிவளன்களுக்குப் பின்வைத்தே எதனையும் மதிக்குங்கொள்கை.
Rebiten. செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு.
ADVERTISEMENTS
Recalcitrancen. தனிமுரண்டு, இசைவுக்கேடு, இணக்கக்கட்டளை மீறுகை, கீழ்ப்படியாமை, எதிர்ப்பு மனப்பான்மை.
Recalcitrantn. முரண்டன், இசைவுக்கேடானவர், கீழ்ப்படிய மறுப்பவர், (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற, கீழ்ப்படியாத.
Recalcitratev. ஒழுங்குமுறைகளை உதறித்தள்ளு, இணங்க மறு,. கீழ்ப்படியாமலிரு.
ADVERTISEMENTS
Recalcitrationn. அருவருப்பான எதிர்ப்பு.
Recapitulatev. தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ, பொழிப்பாகக் கூறு,. திரும்பக்கூறு.
Rechabiten. குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர்.
ADVERTISEMENTS
Reciprocityn. கொண்டுகொடுப்புப் பாங்கு, செயல் எதிர்ச்செயற்பான்மை, இருவர் அல்லது இரு பொருளிடைத் தம்முள் ஒத்தளாவிய பண்பு, பரஸ்பரம், சரி எதிரீட்டுமுறை, நாடுகளிடையே வாணிகத்துறையில் உரிமை பரிமாற்றம்.
ADVERTISEMENTS